Jet A1 விமான எரிபொருள் மே மாதம் வரை போதுமானது – சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை

et A1 ரக விமான எரிபொருள்  கையிருப்பு மே மாதம் நடுப்பகுதி வரை போதுமானதாக இருக்கும் என சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அடுத்த 51 நாட்களுக்கு எரிபொருள் கையிருப்பு நீடிக்கும் என  சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

விமான எரிபொருள் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறி