ஈழவிடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரர் 2 ஆம் லெப். மாலதியின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை மறுதினம் சனிக்கிழமை (10.10.2026) காலை-09 மணியளவில் கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.