மொட்டுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்பு நிறையவே உண்டு!

மொட்டுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்பு நிறையவே உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.