“தேசியக் கையெழுத்துப் பிரதிப் போட்டி – 2026” ஐ புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் போட்டி நடைபெறவுள்ளது.
போட்டிப் பிரிவுகள்: ▪️ நாவல்
▪️ சிறுகதை
▪️ கவிதைத் தொகுப்பு
▪️ இளையோர் நாவல்
ஒரு போட்டிப் பிரிவிலோ அல்லது அனைத்து பிரிவுகளிலோ விண்ணப்பிக்கலாம். ஆனால் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு படைப்பை மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி திகதி: 30.06.2026
அனுப்ப வேண்டிய முகவரி: கலாசார அலுவல்கள் பணிப்பாளர்,
கலாசார அலுவல்கள் திணைக்களம் (வெளியீட்டுப் பிரிவு),
8வது மாடி, செத்சிரிபாய, பத்தரமுல்ல.
உறையின் இடது மேல் மூலையில்: “தேசியக் கையெழுத்துப் பிரதிப் போட்டி – 2026” என குறிப்பிட வேண்டும்.




