ஈகையர் வணக்க நிகழ்வு

ஈகைப் பேரொளி முருகதாசன்

எங்கள் தேசத்தின் ஈகைப் பேரொளியே தாயகம் தீயினில் எரியும் போதினில்,தன் உயிரதில் தீ மூட்டி,நீதியின் முன்னால் செந்தணலாய் வீழ்ந்த தியாகத் திருமேனியே!

உன் முன்னும் பின்னுமாய் தமிழினம் காக்க தீயோடு தங்கள்உயிர் தந்த ஈகியராய் சென்றீர்!!!!
தணியாத தாகமாய் சுமக்கின்றோம் உங்கள் உணர்வுகளை.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
TCC-UK