சந்நிதியான் ஆச்சிரமத்தில் தெய்வீக இசை அரங்கம்

சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக மாணவிகளான வேல்மாறன் சாருமதி,  வேல்மாறன் சாரங்கி குழுவினரின் தெய்வீக இசை அரங்கம் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (15.05.2026) சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் சிறப்புற இடம்பெற்றது.

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகன்தாஸ் சுவாமிகள் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.