பதுளை பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் கல்வி கற்கின்ற 650 மாணவர்களுக்கான தொழில்நுட்ப, இணையத் திறனை மேம்படுத்தும் பொருட்டு மூன்று லட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான 52 இஞ்சி அகலமுடைய புதிய திறன் பலகை இன்று திங்கட்கிழமை (15.06.2026) சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.






