மஹர சிறைச்சாலையில் இன்று (01) ஏற்பட்டுள்ள பதற்றகரமான சூழ்நிலையில், கைதி ஒருவர் உயிரிழந்ததோடு, 6 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.