மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு
நாள் : இன்று– திங்கட்கிழமை
05.01.2026
இடம் :
பொற்பதி அறிவாலய மண்டபம்
பொற்பதி வீதி, பொற்பதி – கொக்குவில்
(பொற்பதி பிள்ளையார் கோவில் அருகாமை)
நேரம் :
பிற்பகல் 3.30 மணி