இலங்கையின் மேற்கு மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுஃப், தமது பதவியிலிருந்து விலகுவதற்கான முடிவை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தனது பதவி குறித்து வெளியான பல்வேறு ஊடகச் செய்திகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.



