தமிழர் தாயகத்தில் இந்திய இராணுவம் புரிந்த அடக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாக 31 தினங்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாகத் தாய். அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் வார ஆரம்ப நிகழ்வுv செவ்வாய்க்கிழமை (14.03.2026) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொது நினைவுத் தூபியடியில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இந் நிகழ்வு நடைபெற்றது.







