காணொளிகள்


29 வருடங்களாக நீதி இல்லாமல் சிறையில் வாடும் கைதிகள்!
29 வருடங்களாக நீதி இல்லாமல் சிறையில் வாடும் கைதிகள்- நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்

இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பில் என்னைத் தவிர அனைவரும் 13 ஐ வலியுறுத்தினர்!
இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பில் என்னைத் தவிர அனைவரும் 13 ஐ வலியுறுத்தினர் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

மொட்டுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்பு நிறையவே உண்டு!
மொட்டுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்பு நிறையவே உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

பிரித்தானியாவின் குறோலி நகர் மேயரின் உரை!
பிரித்தானியாவின் குறோலி நகரின் மேயர் சர்மிளா சிவராஜா ஜெயகாந்தனை சங்கானை மக்கள் வரவேற்ற நிகழ்வு இன்று இடம் பெற்றது .அந்நிகழ்வில் மேயர் சர்மிளா ஆற்றிய உரை.

மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா?
தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி நடைபெற்ற போராட்டம்

பேசுவோம் போரிடுவோம்!
க. வே பாலகுமாரன் அவர்களின் ‘பேசுவோம் போரிடுவோம்’ என்ற கட்டுரைத் தொகுப்பு பிரான்ஸில் வெளியிடப்பட்டது.

கிளிநொச்சியில் சுதந்திரதின எதிர்ப்பு -சிறிலங்கா காவல் துறையின் அராஜகம்
76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (04-02-2023) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதில் சிறிலங்கா காவல் துறையின் அராஜகம்.

எமக்கென ஓர் ஈழத்தமிழ் வாழ்த்துப்பா!
இன்று (21) யாழ் . பல்கலைக்கழக கலைத்துறை மாணவர்கள் தம் அளப்பரிய முயற்சியால் உயிர் கொடுத்துள்ள ஈழத்தமிழ் வாழ்த்துப்பா.


குஷ்புவிற்கு மிகச்சரியான பதிலடி. “எங்கள் ஈழ மண்ணின் வீர வரலாறு தெரியாமல் பேசாதே”
குஷ்புவிற்கு மிகச்சரியான பதிலடி. “எங்கள் ஈழ மண்ணின் வீர வரலாறு தெரியாமல் பேசாதே” நன்றி- தந்தி TV


சமீபத்திய செய்திகள்

காதணியை அடகு வைத்த இஷாரா செவ்வந்தி!



மதுவரி உத்தியோகத்தர்களில் 20 – 30 சதவீதமானோர் மோசடியாளர்கள்

‘குஷ்’ கஞ்சா பயிரிட்ட வெளிநாட்டவர் கைது

காவல் துறை சான்றிதழ் சமர்ப்பிப்பவர்களுக்கு மாத்திரம் வேட்புமனு

