நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

2ம் லெப்டினன்ட் அமரோதி
கணேசமூர்த்தி அகிலா

கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2008

2ம் லெப்டினன்ட் கடற்கோன்
இராஜரத்தினம் இராஜேந்திரன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2008

2ம் லெப்டினன்ட் துவாரகா
பசுபதி புஸ்பலதா

வவுனியா
வீரச்சாவு: 03.09.2008

லெப்டினன்ட் அழகன்
மகேஸ்வரன் குபேந்திரன்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2008

அசோகன்
இரத்தினம் அசோகன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2007

றீகன்
புண்ணியம் றீகன்
திருக்கேதீஸ்வரம்
மன்னார்
வீரச்சாவு: 03.09.2007

2ம் லெப்டினன்ட் கதிர்வாணன்
ஆறுமுகம் ரகுநாதன்
கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 03.09.2007

வீரவேங்கை பிரபு
இராஜேந்திரம் பிரபாகரன்

கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000

வீரவேங்கை சங்கர்
ஏழுமலை சசிக்குமார்
அக்கராயன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000

மேஜர் இளநிலா
தம்பையா உதயகுமாரி
கண்டாவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000

கப்டன் குறிஞ்சி
இராசதுரை கோடீஸ்வரி
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000

லெப்டினன்ட் அமுதநகை
யோகேஸ்வரன் சரளாதேவி
மூளாய், பொன்னாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000

லெப்டினன்ட் கனிமொழி
சிவராசா சந்திரமதி
கேப்பாப்பிலவு, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000

லெப்டினன்ட் இந்து
ஜோசப் புவனேஸ்வரி
அச்சுவேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000

2ம் லெப்டினன்ட் அன்புத்தமிழினி
அப்புத்துரை சகுந்தலாதேவி
ஊரத்தி, அராலி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000

2ம் லெப்டினன்ட் மணிமேகலை (சர்மிளா)
நல்லையா மேரிலுமினா
விளக்குவைத்தகுளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 03.09.2000

2ம் லெப்டினன்ட் அறிவினி
அன்னலிங்கம் சசிரேகா
ஆனந்தநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000

2ம் லெப்டினன்ட் மதனா
பாக்கியம் மேரிமெடோனா
மாதாபுரம், இரணைதீவு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000

வீரவேங்கை அகரத்தேன்
வெள்ளைச்சாமி சிறீதேவி
அக்கராயன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000

வீரவேங்கை கலையரசி
தங்கேஸ்வரன் மாலினி
மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000

கப்டன் அருட்குமரன்
பாலசிங்கம் பாலகாண்டீபன்
பலாலி வடக்கு, வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000

கப்டன் கரன்
கிறிஸ்த்தோத்திரம் பாலநாதன்
கரம்பன் கிழக்கு, ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000

கப்டன் இசையவன்
கந்தசாமி சிறிதரன்
மாளிகைப்பிட்டி, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 03.09.2000

கப்டன் தமிழ்க்காவலன்
சீவரத்தினம் கலீஸ்ணதாஸ்
உரும்பிராய் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000

லெப்டினன்ட் இறைமுனைவன் (அழகரசன்)
தம்பிப்பிள்ளை சுரேஸ்குமார்
5ம் குறுக்குத்தெரு, உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000

2ம் லெப்டினன்ட் நேரியன்
இராமலிங்கம் சுதாகரன்
பரவிப்பாஞ்சான்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000

2ம் லெப்டினன்ட் தணிகைச்செல்வன்
இம்மானுவேல்பிள்ளை தயாபரன்
குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000

2ம் லெப்டினன்ட் சேரன்
தனசிங்கம் ரவீந்திரன்
8ம் கட்டை, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 03.09.2000

வீரவேங்கை தங்கத்தமிழன்
சூசைப்பிள்ளை ஜெயராஜ்
மணற்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000

வீரவேங்கை இசைமாறன்
அன்ரன் சுரேஸ்
ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000