யாழில் திடீர் மழை வீழ்ச்சி!

யாழ்.மாவட்டத்தில் வியாழக்கிழமை (11.09.2025) மதியம் பரவலாகத் திடீர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
சுமார் ஒன்றரை மணித்தியாலம் வரை பதிவான மழை வீழ்ச்சியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது