சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி  மக்களால் கவனயீர்ப்பு போராட்டம்  செவ்வாய்க்கிழமை (04) முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் இடம்பெற்று வரும் இந்த போராட்டம் இன்று ஆரம்பமாகி நாளை புதன்கிழமை (5) மாலை வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.