நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

கப்டன் பிரவின்ராஜ்
ஜெயசேன ஆரியவன்ச
மடு வீதி
மன்னார்
வீரச்சாவு: 24.02.1993
வீரவேங்கை கண்ணதாசன்

மகிழடித்தீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.02.1991
வீரவேங்கை நிக்சன் மாஸ்ரர்

மகிழவெட்டுவான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.02.1991
வீரவேங்கை நேசன்

ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.02.1991
கப்டன் இறையரசு
சுப்பிரமணியம் அனோஜன்

வவுனியா
வீரச்சாவு: 24.02.2009
வீரவேங்கை காந்தஜீவன்
இராஜகோபால் தர்சன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.02.2009

மாவீரர் சசிக்குமார்
மயில்வாகனம் பிரகலாதேவன்

அம்பாறை
வீரச்சாவு: 24.02.2009

2ம் லெப்டினன்ட் அறிவு
அந்தோனிப்பிள்ளை சுதர்சன்
இத்திக்கண்டல், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 24.02.2008

கப்டன் மதுரகீதா
கனகரத்தினம் சுமதி
அரசங்கேணி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.02.2008
கப்டன் குகவேந்தன்
பத்மநாதன் நடராசா

மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.02.2008

2ம் லெப்டினன்ட் மாகுலன்
சிறிஸ்கந்தராசா சுபாஸ்கரன்
இரத்தினபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.02.2008

கப்டன் சுடர்மொழி
இராயகோபாலன் சுஜீபன்
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.02.2002

கப்டன் திருநெஞ்சன்
அருளானந்தம் சூசைதாசன்
முள்ளியான், வெற்றிலைக்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.02.2001

லெப்டினன்ட் கலைச்சுரபி (மதியரசி)
தர்மலிங்கம் பிறேமலக்சுமி
நயினாமடு, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 24.02.2001

வீரவேங்கை குகதா
கொன்சான் டயானா
முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 24.02.1999

கப்டன் இசைமாறன்
சுந்தரலிங்கம் கிருபாகரன்
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.02.1998

கப்டன் குலசேகர் (குமாரவேல்)
நல்லதம்பி சுபாகரன்
வரணி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.02.1998

கப்டன் அழகறிஞன் (சிறைவாசன்)
மார்கண்டு பரமேஸ்வரன்
தொண்டமானாறு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.02.1998

லெப்டினன்ட் கேசவன்
செல்வராசா தங்கராஜ்
வண்ணாங்கேணி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.02.1998

லெப்டினன்ட் நெல்லன்
கிட்ணபிள்ளை துரைராசா
காட்டுப்புலம், கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.02.1998

2ம் லெப்டினன்ட் உதயன்
தங்கராசா சாந்தகுமார்
சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.02.1998

வீரவேங்கை றகுலினி
நாகமணி வசந்தமலர்
நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.02.1997

மேஜர் செந்தமிழன் (லாண்டோ)
பொன்னுத்துரை சூரியகுமார்
வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.02.1997

கப்டன் அற்புதன்
செல்வராஜா தியாகராஜா
அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.02.1997

லெப்டினன்ட் ராஜசேகர்
கந்தையா தேவராசா
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.02.1993

லெப்டினன்ட் செங்கோலன்
சூசை எட்வேட்
குமாணயங்குளம், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 24.02.1993

லெப்டினன்ட் கடவுள்
கணேசன் மகாலிங்கம்
கரணவாய், நெல்லியடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.02.1993

லெப்டினன்ட் மோகன் (பசீல்)
திருச்செல்வம் லுக்காஸ்
8ம் வட்டாரம், பேசாலை
மன்னார்
வீரச்சாவு: 24.02.1993

2ம் லெப்டினன்ட் திருமேனி
செல்லையா ஆனந்தீஸ்வரன்
கஸ்தூரியார் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.02.1993

2ம் லெப்டினன்ட் இசையரசன்
யோகேஸ்வரன் மனோஸ்குமார்
முழங்காவில், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.02.1993

வீரவேங்கை காந்தன்
நீலகண்டன் விஜயகுமார்
உயிர்த்தராசன்குளம்
மன்னார்
வீரச்சாவு: 24.02.1993

வீரவேங்கை பரசுராமன்
தர்மரட்ணம் தயானந்தன்
பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.02.1993

வீரவேங்கை கார்த்திகேயன்
செபஸ்ரின் நெலிற்ஸன்
மழவராயன், கட்டையடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 24.02.1993

மேஜர் அச்சுதன்
அந்தோனிமுத்து ஜோன்சன்
முருங்கன்பிட்டி
மன்னார்
வீரச்சாவு: 24.02.1993