தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
லெப்.கேணல் நீதன்
பிரான்சிஸ் சந்திரசேகரன்
–
மன்னார்
வீரச்சாவு: 25.02.2009
லெப்.கேணல் தணிகைநிலவன்
கந்தசாமி சுரேஸ்குமார்
–
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.02.2008
2ம் லெப்டினன்ட் அறிவுமான்
செபஸ்ரியான்பிள்ளை அரசகுமார்
முரசுமோட்டை
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.02.2008
2ம் லெப்டினன்ட் இன்நிலவன்
கிட்ணசாமி நாகராசா
11ம் படிவம், தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.02.2008
2ம் லெப்டினன்ட் குட்டிமறவன்
தர்மரத்தினம் திரிகரன்
கறுக்காய்த்தீவு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.02.2008
2ம் லெப்டினன்ட் சீராளன்
அழகர்சாமி புஸ்பராசா
இடதுகரை, முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.02.2008
2ம் லெப்டினன்ட் திருவேலன்
சிவராசா துவாரகன்
2ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.02.2008
2ம் லெப்டினன்ட் வேலினி
சந்தியாப்பிள்ளை தேவவெனிற்றா
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.02.2008
லெப்டினன்ட் அரசழகன்
நடேஸ் கேதீஸ்வரன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.02.2008
லெப்டினன்ட் ஈழவருவி
ரவிச்சந்திரன் சுகந்தன்
உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.02.2008
லெப்டினன்ட் நிலவன்
தியாகராஜா மனோரஞ்சித்
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.02.2008
வீரவேங்கை மேகவர்மன்
கணபதிப்பிள்ளை பாலச்சந்திரன்
4ம் கட்டை, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.02.2008
இராகவன்
சிவசுந்தரம் இராகவன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.02.2008
வீரவேங்கை பத்மவாணன்
செபஸ்ரியான் அலெக்ஸ்சந்திரன்
கிண்ணியடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.02.1999
கப்டன் ஜெயந்தன்
மாரிமுத்து விஸ்வலிங்கம்
புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 25.02.1998
கப்டன் சூரியன்
மயில்வாகனம் சந்திரன்
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 25.02.1998
மேஜர் குயிலன்
ஜேசுதாசன் ஜோன்
மீசாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.02.1998
மேஜர் குலதீபன்
அந்துவான் மரியதாசன்
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 25.02.1997
2ம் லெப்டினன்ட் எழிலன் (ஜீவா)
தம்பிராசா கணேசகுமார்
மாந்தீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.02.1996
2ம் லெப்டினன்ட் சுதேசன் (டிக்சன்)
தட்சணாமூர்த்தி சுதாகரன்
கல்லடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.02.1996
2ம் லெப்டினன்ட் காந் (மதுரம்)
வேலாப்போடி உதயகுமார்
5ம் குறிச்சி, ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.02.1992
லெப்டினன்ட் சுரேஸ்
சின்னத்துரை தயாபரன்
4ம் வட்டாரம், மண்டைத்தீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.02.1992
லெப்டினன்ட் விகடன்
யோகராசா
ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.02.1991
வீரவேங்கை சிந்து
ரகுநாதன் சரவணபவன்
சங்குவேலி, உடுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.02.1991
மேஜர் செங்கதிர்
நடேசு ரஞ்சிதவராசா
இடைக்குறிச்சி, கரவெட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.02.1991
வீரவேங்கை கந்தையா (செல்வம்)
கிருஸ்ணபிள்ளை வரதராசா
தண்டுவான், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.02.1987
வீரவேங்கை துமிலன்
சின்னத்தம்பி விஜயகுமார்
அரசினர் பண்ணை, கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.02.1986




