நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

லெப்.கேணல் அன்பழகன்
கைலாயபிள்ளை ஜெயகாந்தன்
பலாலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.05.2009

2ம் லெப்டினன்ட் வஞ்சிமுல்லை
இராமச்சந்திரன் சைலஜா

முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.05.2008

கப்டன் இளம்பிறை
கருணாகரன் மலர்விழி

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.05.2008

கப்டன் சந்திரகாந்
கதிர்காமத்தம்பி கமலநாதன்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.05.2008

கப்டன் பாயும்புலி
துரைராசா ரஜீபன்

கிளிநொச்சி
வீரச்சாவு: 05.05.2008

லெப்டினன்ட் கதிர்ப்புலவன்
நாகேந்திரன் மதன்ராஜ்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.05.2008

லெப்டினன்ட் கலைமதி
சின்னத்தம்பி துஸ்யந்தினி

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.05.2008

லெப்டினன்ட் செம்மதி
இரத்தினம் கஜேந்தினி

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.05.2008

லெப்டினன்ட் பதுமன்
நாகராசா ரகுநாதன்

கிளிநொச்சி
வீரச்சாவு: 05.05.2008

லெப்டினன்ட் பைந்தமிழ்
கனகராசா அகிலன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.05.2008

2ம் லெப்டினன்ட் குலமாறன்
நடராசா சிவகுமார்
தும்புருவில், ஜெயபுரம் வடக்கு, பல்லவராயன்கட்டு
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.05.2007

2ம் லெப்டினன்ட் சேந்தன்
கந்தையா பிறேம்நாத்
நாகேந்திரபுரம், புளியம்பொக்கணை
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.05.2007

வீரவேங்கை தூயோன்
மங்களராஜா அன்ரனிஆஞ்சலோ

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.05.2007

லெப்.கேணல் சதா
சிறிஸ்கந்தராசா சத்தியசீலன்
சாவற்காடு, சுதுமலை தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.05.2007

2ம் லெப்டினன்ட் புரட்சிக்குயில்
பரராஜசிங்கம் அருள்மொழி
ஏழாலை தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.05.2000

மேஜர் இளம்பிறை (பரா)
செல்லையா தயாபரன்
கைதடி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.05.2000

வீரவேங்கை சுதணன்
அழகையா வசந்தன்
மகிழவெட்டுவான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.05.1998

2ம் லெப்டினன்ட் ஜெயராசா
சுப்பிரமணியம் ஜெயராசா
நொச்சிக்குளம், நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 05.05.1995

லெப்டினன்ட் ஜெகதீஸ்வரன்
பரமசிவம் ஜெயசீலன்
தவசிகுளம்
வவுனியா
வீரச்சாவு: 05.05.1992

வீரவேங்கை பெரியவன்
பொன்னுத்துரை சந்திரலிங்கம்
5ம் படிவம், பாவற்குளம்
வவுனியா
வீரச்சாவு: 05.05.1991

வீரவேங்கை சுபகுமார்
சிங்கநாயகம் சிவராசா
கோட்டைக்கல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.05.1991

2ம் லெப்டினன்ட் வினிஸ்ரன்
அருளானந்தம் சில்வா செலஸ்ரின் சில்வா
பெரியநாவற்குளம், திருக்கேதீஸ்வரம்
மன்னார்
வீரச்சாவு: 05.05.1991

வீரவேங்கை ஜெராட் (ஜெனாட்)
தம்பையா பிருதுவிராஜ்
மருதங்கண்டு, கரவெட்டி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.05.1991

வீரவேங்கை கஜன்
வீரபுத்திரன் மந்திரகுமார்
சம்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 05.05.1991

வீரவேங்கை றோகான்
தவலிங்கம் ரவிச்சந்திரன்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.05.1988

லெப்டினன்ட் குரு
ஞானப்பிரகாசம் கலாமோகனராசா
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 05.05.1986

2ம் லெப்டினன்ட் உதயன்
வடிவேல் பிரபாகரன்
புதுக்குடியிருப்பு
திருகோணமலை
வீரச்சாவு: 05.05.1986