இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படை நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் கொல்லப்பட்ட அல்லது காணாமலாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000க்கும் அதிகம் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.
இந்திய அமைதி காக்கும் படை 1980களின் பிற்பகுதியில் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தியதாக கூறப்படுகிறது.




