யாழில் போதைப் பொருள் எதிர்ப்புப் பேரணி

2026 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, ‘வேண்டாம் எனச் சொல்வோம்’  எனும் கருப் பொருளில் யாழ். மாவட்டப் போதைப்பொருள் எதிர்ப்புப் பேரணி நாளை சனிக்கிழமை (23.05.2026) காலை-09 மணியளவில்  யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் கோவில் முன்றலிலிருந்து ஆரம்பமாகி யாழ்.மாவட்டச் செயலகம் வரை நடாத்தப்படவுள்ளது.