கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் பிரதோச விரத உற்சவம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயப் பிரதோச விரத உற்சவம் இன்று வியாழக்கிழமை (28.05.2026) மாலை-04 மணியளவில் விசேட அபிஷேக பூஜைகளுடன் ஆரம்பமாகி இடம்பெற்றது.
இதன்போது நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் அடியவர்கள் புடைசூழ உள்வீதி உலா வந்தார்.