குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைச் சிறைகளுக்குள் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் அரசியல் கைதிகளின் பொது நினைவேந்தல் நிகழ்வு வெலிக்கடைச் சிறைப் படுகொலை நாளான சனிக்கிழமை (25.07.2026) மாலை-03.15 மணியளவில் யாழ்.நகரிலுள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் அனுஷ்டிக்கப்
இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.






