இடப்பற்றாக்குறையால் பல்கலைக்கழக முன்றலில் நடனப் பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள்

கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் நடனம் மற்றும் நாடக பீடத்தில் 2021ஆம் ஆண்டு முதல் நிலவும் இடப்பற்றாக்குறைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு வலியுறுத்தி அந்தப் பிரிவு மாணவர்கள் இன்று திங்கட்கிழமை (27) பல்கலைக்கழகத்தின் முன்றலில் நடனப் பயிற்சியில் ஈடுபட்டனர்.