தலைவரில்லா ”வீடு”க்குள்ளிருந்து சிதறலாக வரும் பல குரல்கள்!

எம்.கே.சிவாஜிலிங்கம் இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். குமார் பொன்னம்பலம் 1982 ஜனாதிபதித் தேர்தலில் தமது தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். இவர்கள் இருவரும் பொதுவேட்பாளராகப்

தமிழரின் அரசியல் வேணவாவை சர்வதேசத்துக்கு எடுத்துரைக்க பொதுவேட்பாளர் உதவாதா?

1982 ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரான ஹெக்டர் கொப்பகடுவவுக்கு கிடைத்த வாக்குகள் அந்தக் கட்சிக்கானவை அல்ல. வெங்காயம் – மிளகாய்க்கான நன்றி

தமிழரின் வாக்குகளை கோருபவர்கள் தாங்கள் விட்ட தவறுகளை ஏற்று முதலில் மன்னிப்புக் கேட்கவேண்டும்!

1987 – 1989 காலத்தில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து தமிழர்மீது கட்டவிழ்த்துவிட்ட வன்செயல்களுக்கும், 1987 ஜே.ஆர்-ராஜிவ் ஒப்பந்தம் வழிவகுத்த வடக்கு கிழக்கு இணைப்பை நீதிமன்றம் ஊடாக ரத்தாக்கியதற்கும்

வெடுக்குநாறிமலையில் வழிபாடு மறுப்பும் மணலாறை சிங்கள உரிமையாக்குவதும்

இந்துக்களின் வழிபாட்டுக்குரிய வெடுக்குநாறிமலையை தொல்பொருள் மரபுரிமை சிங்கள பௌத்த மயமாக்குவதும், மணலாறில் அரச குடியேற்றம் செய்யப்பட்ட சிங்களவர்களுக்கு காணி உரிமையை வழங்கி அதன் சொந்தக்காரர்கள் ஆக்குவதும் தமிழ்

காணி அதிகாரம் குத்தகையில் காவற்துறை அதிகாரம் கிடையாது பதின்மூன்று மைனஸ் ஆகிறது!

1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலஅம்சங்கள் காணி மற்றும் காவற்துறை அதிகார பரவலாக்கல். இந்த ஒப்பந்தத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன கைச்சாத்திடும்போது அந்த அரசில் கல்வி அமைச்சராகவிருந்து முழுமையாக

ஒரே நாளில் அம்மா, மனைவி, குழந்தைகள் உட்பட 103 உறவினர்களை இழந்து தனி மரமான நபர்

தன் ஒட்டுமொத்த குடும்பத்தையே அழித்துவிட்ட குண்டுவெடிப்பில் இருந்து அஹ்மத் அல்-குஃபேரி தப்பினார். காஸா நகரில் உள்ள அவரது குடும்ப வீட்டில் குண்டுவெடித்து அதில் அவரது 103 உறவினர்கள்

சதியால் திசைமாறிய பாசப்போராட்டம்

இந்த காலம் எத்தனை கொடூரமானது.. 30 வருடங்களுக்கு மேல் தான் பெற்ற மகவை காணாது துடித்த தாயை ஆசைக்காட்டி மோசம் செய்யும் அளவுக்கு நியாயமற்றதாகிப்  போனது இந்த

அமெரிக்க அதிகாரியை செவ்விகண்ட அமெரிக்க தூதுவர் ? தெரிவித்திருப்பது என்ன?

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க அதிகாரியை செவ்விகண்ட அமெரிக்க தூதுவர் ? தெரிவித்திருப்பது என்ன? ஜனநாயகம் என்பது கூச்சல்மிகுந்ததாகயிருக்கலாம்,ஒரளவு அசுத்தமானதாகயிருக்கலாம் ஆனால் இறுதியில் என்ன முக்கியம் என்றால்

ரணில் பொது வேட்பாளராக பொது சின்னத்திலேயே போட்டி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிச்சயமாக  அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார். ஆனால் ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட மாட்டார். அவர் கட்சி பேதமற்ற பொது வேட்பாளராக

ஒட்டகம் கூடாரத்துள் நுழைந்தபோதே தமிழரசின் வீட்டை சூது கவ்வியது

ஒட்டகம் முதலில் தனது தலையைத்தான் கூடாரத்துள் புகுத்தும். பின்னர் படிப்படியாக முழு உடம்பையும் உள்ளே தள்ளும். இதனால் ஏற்கனவே கூடாரத்துள் இருந்தவர்கள் வெளியேறுவர் அல்லது வெளியேற்றப்படுவர். இது