தொடருந்து விபத்து நடந்த இடத்தில் மீட்பு, நிவாரண பணிகள் !

தொடருந்து விபத்து நடத்த கவரைப்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கியதாகவும் தமிழக அரசு

தரமில்லா உணவுக்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்

தரமில்லா உணவுகளுக்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம் எனவும், புகாரளிப்பவரின் விவரம் பாதுகாக்கப்படும் என்பதால் பயப்படத் தேவையில்லை என்றும் உணவுபாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். உணவகங்கள்,

செல்வமகள் சேமிப்பு திட்டம்: தமிழ்நாடு வட்டம் 8-வது ஆண்டாக முதலிடம்

பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை தொடர்ந்து 8-வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச அஞ்சல் சங்கம் கடந்த 1874-ம்

கோத்தகிரி அருகே 20 அடி குழிக்குள் விழுந்தவர் பத்திரமாக மீட்பு

 கோத்தகிரி அருகே 20 அடி குழிக்குள் விழுந்த வரை தீயணைப்பு துறையினர் போராடி உயிருடன் மீட்டனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூர் பங்களாபாடி பழங்குடியின

சென்னை மெட்ரோ பணி: கத்திப்பாரா சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்

சென்னை மெட்ரோ பணிகளுக்காக கத்திப்பாரா சந்திப்பில் அக்.11 முதல் 14 வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் போக்குவரத்தில்

பாமக தலைவர் அன்புமணி பிறந்த நாள்: பிரதமர் மோடி, கட்சி தலைவர்கள் வாழ்த்து

பாமக தலைவர் அன்புமணி தனது 56-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினர். அவருக்கு பிரதமர்மோடி, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி: அமிர்த காலத்தின்போது

திமுக ஆட்சியில் அதிமுக நிர்வாகிகள் மீது தொடர் தாக்குதல்: பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டால் அரசுடன் சேர்ந்து முன்செல்லத் தயாராக இருக்கின்றோம் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள்

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ரூ.3.6 கோடியில் உருவ சிலைகள்: காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்துவைத்தார்

தென்காசி, திருப்பூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில்ரூ.3.6 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் வெண்ணி காலாடி, எத்தலப்பர் நாயக்கர்,

கல்வி அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்து ஐ.டி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் மகள் வழக்கு

தங்களது கல்வி அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சேத்துப்பட்டு மலையாளி கிளப்பில் புதிய கட்டிடம் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக வழக்கு

சென்னை சேத்துப்பட்டில் உள்ள மலையாளி கிளப்பில் எந்த அனுமதியும் பெறாமல் புதிதாக 12 ஆயிரம் சதுர அடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு