
தமிழ் மொழிப் பொதுத் தேர்வு தொடர்பில் அனைவருக்கும் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் நன்றி நவில்கின்றது!
பிரான்சு மண்ணிலே தமிழ்மொழி தழைத்தோங்க உழைக்கும் அனைவரதும் ஒருமித்த பங்களிப்புடன் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2025 கடந்த 07.06.2025 சனிக்கிழமை சிறப்பாக நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து தமிழ்ச் சோலைத் தலைமைப்









