
கனடா தேர்தலில் மீண்டும் களமிறங்கவுள்ள இரு தமிழர்கள்
கனடா ஒண்டாரியோ Scarborough-Rouge Park தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை இரண்டு தமிழர்கள் அண்மையில் வெளியிட்டுள்ளனர். அதன்படி Toronto நகர பாடசாலை வாரிய அறங்காவலர்களாக அனு ஸ்ரீஸ்கந்தராஜா,









