
சிறிலங்காவின் ஜனாதிபதி வருகையை எதிர்த்து பேர்லினில் வெளிநாட்டு அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
சிறிலங்காவின் ஜனாதிபதி வருகையை எதிர்த்து பேர்லினில் வெளிநாட்டு அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறிலங்கா தூதரகத்தின் பயமுறுத்தும் முயற்சிகளினையும் மீறி, இன்று பேர்லின் நகரில் உள்ள








