
அவுஸ்திரேலியாவில் குடும்பப் பெண் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு
அவுஸ்திரேலியாவில் யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் புதன்கிழமை (15.01.2025) பிற்பகல் தவறான முடிவெடுத்துத் தனது உயிரை மாய்த்துள்ளார். மேற்படி பெண் குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றார். இந் நிலையில் நேற்றுப் பிற்பகல்








