
செம்மணியில் புதைக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி கனடாவில் மாபெரும் கண்டனப் போராட்டம்
செம்மணியில் புதைக்கப்பட்டோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் தமிழ்மக்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக இடம்பெறும் தமிழ் இனவழிப்பிற்குச் சர்வதேச நீதி வேண்டியும் மற்றும் தாயகத்தில் மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான கவன








