
அல்ட்ரா சவுண்ட் ஸ்கானர் இயந்திரம் புங்குடுதீவுப் பிரதேச வைத்தியசாலைக்கு நன்கொடை
புங்குடுதீவுப் பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க தீவகவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் அமைந்த 97 லட்சம் ரூபா பெறுமதியான புதிய அல்ட்ரா









