நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

மேஜர் கானகமதன்
இராமஜெயம் ஜெயகாந்தன்

கிளிநொச்சி
வீரச்சாவு: 15.07.2008

லெப்டினன்ட் எழிற்செல்வன்
கிட்டுணன் கேதுராஜா

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.2008

வீரவேங்கை அலையழகன்
கந்தசாமி பிரபாகரன்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.07.2008

வீரவேங்கை ஒளிவீரன்
சிங்காரவேல் சிவநேசன்

வவுனியா
வீரச்சாவு: 15.07.2008

வீரவேங்கை பல்லவன்
ஜெயமணி துஸ்யந்தன்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.07.2008

லெப்.கேணல் குலவேந்தன்
வன்னியசிங்கம் மோகனசுந்தரம்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.07.2007
2ம் லெப்டினன்ட் அகத்தியன்
செல்லையா ஜீவேந்திரன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.2007

வீரவேங்கை மல்வேந்தன்
கனகையா அனுராஜா
பட்டைபிரித்தகுளம், நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 15.07.2007

வீரவேங்கை எழிற்சேரன்
சின்னையா பிரதீபன்
பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.07.2007

லெப்டினன்ட் உயிர்த்தேவன் (சீலன்)
வைத்தியலிங்கம் நந்தகுமார்
பனிச்சங்குளம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.07.2007

லெப்.கேணல் இன்பன் (சுபாஸ்)
பரமநாதன் கேதீஸ்வரன்
தம்பகாமம், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.07.2001

2ம் லெப்டினன்ட் ஐங்கரன்
திருஞானசெல்வம் ஐங்கரன்
அளவெட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.2001

வீரவேங்கை செல்வம் (சீலன்)
செல்லத்தம்பி செல்வம்
கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.07.2001

லெப்டினன்ட் ஈழச்செல்வன்
சரவணமுத்து சித்திரவேல்
பட்டித்திடல், தோப்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1999

லெப்டினன்ட் தர்மன்
ஞானசேகரம் யுவராசா
கல்லடி, ஈச்சிலம்பற்றை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1999

லெப்டினன்ட் சின்னத்தம்பி
செல்லையா விஜயகுமார்
9ம் வாய்க்கால், உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.07.1999

லெப்டினன்ட் மறைவாணன்
விநாயகமூர்த்தி மகேந்திரன்
வெருகல், முகத்துவாரம், மாவடிச்சேனை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1999

லெப்டினன்ட் விந்தன் (நிலவன்)
புவனேஸ்வரன் புலேந்திரன்
கைதடி, நுணாவில், சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1999

வீரவேங்கை இளங்கதிர்
அந்தோனி அருள்மேரி
சுதந்திரபுரம், உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.07.1998

2ம் லெப்டினன்ட் முகிலரசி (விஜயராணி)
மகாலிங்கம் தர்சினி
மட்டுவில் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1998

2ம் லெப்டினன்ட் அருந்ததி (குறிஞ்சிநிலா)
கனகசபாபதி மதிவதனி
1ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1998

வீரவேங்கை தாமரைச்செல்வன்
கந்தையா மேகநாதன்
கதிரவெளி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.07.1997

வீரவேங்கை சுகந்தா
கிருபரத்தினம் சுதாநந்தினி
கிண்ணியடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.07.1997

கப்டன் அரவிந்தன் (பொன்னழகன்)
குலசேகரம் விமலராசா
தண்ணீரூற்று, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.07.1997

லெப்டினன்ட் நிலவன்
பழனி தவராசா
ஒலுமடு, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 15.07.1997

2ம் லெப்டினன்ட் துசா
திருச்செல்வம் மரியமதலேனா
புதுக்கமம், உயிலங்குளம்
மன்னார்
வீரச்சாவு: 15.07.1997

வீரவேங்கை குயில்மொழி
வேலு இந்துமதி
கந்தபுரம், அக்கராயன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.07.1997

வீரவேங்கை வெற்றிகொண்டான் (நவசிங்கம்) (நவசங்கர்)
செபஸ்ரியாம்பிள்ளை கஸ்ரன்பேனாட்
2ம் குறுக்குத்தெரு, குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1992

வீரவேங்கை முருகமூர்த்தி (முருகவேல்)
தங்கலிங்கம் கோணேஸ்வரன்
இணுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1992

கப்டன் மனோ
கோணலிங்கம் சிறிதரன்
குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1991

கப்டன் பசிலன்
சந்திரசேகரம் விமலநாதன்
கொக்குத்தொடுவாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.07.1991

லெப்டினன்ட் குஞ்சன்
இம்மானுவேல் சந்திரகுமார்
இருதயபுரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1991

லெப்டினன்ட் ஞானி
தம்பிராசா சிவநாதன்
கொத்தி ஒழுங்கை
திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1991

2ம் லெப்டினன்ட் ரகுநாத்
தில்லையம்பலம் பிரகாஸ்
சிறிமுருகன் குடியேற்றம், வல்வெட்டித்தறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1991

2ம் லெப்டினன்ட் இராஜேந்திரம்
முத்து யோகராசா
புன்னாலைக்கட்டுவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1991

2ம் லெப்டினன்ட் பாபு
அரசரத்தினம் மனோகரன்
மாங்கேணி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.07.1991

வீரவேங்கை ராகவன்
செல்லக்குட்டி பிரபாகரன்
4ம் வட்டாரம், சம்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1991

வீரவேங்கை நிகேதன்
கந்தப்பிள்ளை பற்குணநாதன்
பட்டிக்குடியிருப்பு, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 15.07.1991

வீரவேங்கை குசேலன்
டேவிற் சுரேஸ்
மாமாங்கம் கிராமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.07.1991

வீரவேங்கை றிங்ஸ்
மகாவிஸ்ணு திருமாவழகன்
குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1991

வீரவேங்கை ஜெயசீலன்
புஸ்பராசா அரியவிக்னராசா
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.07.1991

வீரவேங்கை லெஸ்றன்
அருளம்பலம் தவக்குமார்
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1991

வீரவேங்கை பிரமிளன்
செபமாலை கபிலன்ரதீஸ்வரன்
சீனன்குடா
திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1991

கப்டன் முகுந்தன்
தியாகராசா விக்னேஸ்வரன்
வத்திராயன் வடக்கு, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1991

லெப்டினன்ட் சந்திரன்
நாகராசா நவதாஸ்
அச்சுவேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1991

வீரவேங்கை நியூட்டன்
கந்தையா தேவராசா
திக்கரை, களபூமி, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1991

வீரவேங்கை கரிகாலன்
மாப்பாணர் உதயகுமார்
கரிகாலன் வீதி, ஆவரங்கால் கிழக்கு, புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1991

வீரவேங்கை சலீம்
சிவனுப்பிள்ளை யோகநாதன்
விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.07.1990

லெப்டினன்ட் அம்பி
சித்தர் கனகரத்தினம்
அச்சுவேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1990

வீரவேங்கை ஹனியா
அபுசாலி புகாரி
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 15.07.1990

வீரவேங்கை இரகர்சிவா (சின்னநசீர்)
கார்த்திகேசு சிவபரன்
நாயன்மார்கட்டு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1989

மேஜர் ஞானவேல்
சிற்றம்பலம் தயானந்தராசா
இடைக்குறிச்சி, வரணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1989

வீரவேங்கை அசோக்
கந்தையா அசோக்குமார்
செம்மலை, மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.07.1989

முருகன்
சோமசுந்தரம் திருமுருகன்
புன்னாலைக்கட்டுவன் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1989

சச்சிதானந்தம்
செல்லத்துரை சச்சிதானந்தம்
ஆயத்தடி, மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1989

2ம் லெப்டினன்ட் ஞானி
காளிமுத்து சிவராசா
திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1988

சித்திரவேல்
வேலுப்பிள்ளை சித்திரவேல்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.07.1987

லெப்டினன்ட் சீலன் (ஆசீர்)
ஞானப்பிரகாசம் லூக்காஸ் சாள்ஸ்அன்ரனி
புனிதமரியாள் வீதி
திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1983

வீரவேங்கை ஆனந்
இராமநாதன் அருள்நாதன்
மயிலிட்டி, காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1983