நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

வீரவேங்கை புஸ்பன்
பொன்னையா யோகநாதன்

திருகோணமலை
வீரச்சாவு: 09.05.1998

வீரவேங்கை சந்திரசேனர்
வேலாயுதம் வேல்மணி
தாவடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.05.1997

வீரவேங்கை துவாரகன் (சூரியகாந்தன்)
செல்லையா விமலேந்திரன்
பெரியமடு, நைனாதீவு
வவுனியா
வீரச்சாவு: 09.05.1997

2ம் லெப்டினன்ட் வேங்கைமாறன்
சிவநேசன் சிவரூபன்
சங்குவத்தை வடக்கு, மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.05.1997

மேஜர் விமலன் (விடில்)
சிங்காரம் சண்முகநாதன்
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.05.1995

2ம் லெப்டினன்ட் மாவி (கண்ணன்)
நாகலிங்கம் பகீரதன்
மீசாலை தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.05.1992

வீரவேங்கை பெருமாள்
பரமகுரு தெய்வேந்திரன்
இன்பருட்டி, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.05.1991

லெப்டினன்ட் ஜனகன்
கதிர்காமத்தம்பி செல்வரட்ணம்
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 09.05.1991

லெப்டினன்ட் நிதி (இராமேஸ்வரன்)
முருகேசுப்பிள்ளை இராமேஸ்வரன்
அல்லாரை தெற்கு, மீசாலை, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.05.1988

வீரவேங்கை நித்தி
கந்தையா அபிமன்னசிங்கம்
இலந்தைக்காடு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.05.1985
2ம் லெப்டினன்ட் வினிதா
செல்வராசா செல்வதீபா

முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.05.2008

மேஜர் இளங்கீரன்
நடராசா உதயகுமார்

வவுனியா
வீரச்சாவு: 09.05.2008

2ம் லெப்டினன்ட் அருவி
சுந்தரலிங்கம் சுபாஸ்கரன்
8ம் வாய்க்கால், உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.05.2007

கப்டன் திசையரசன்
புஸ்பராஜ் ஆனந்தராஜ்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.05.2007

வீரவேங்கை தேன்மலர்
மகாலிங்கம் பிரதீபா
கண்டாவளை, புளியம்பொக்கணை
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.05.2004

வீரவேங்கை எழில்வேந்தன்
கணபதிப்பிள்ளை விக்கினேஸ்வரன்
தங்கபுரம், பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 09.05.2000

கப்டன் தங்கா
கணபதிப்பிள்ளை அமலன்
வெருகல்முகத்துவாரம், மாவடிச்சேனை
திருகோணமலை
வீரச்சாவு: 09.05.2000

கப்டன் தாடிபாலா
துரையப்பா சிறிதரன்
விஞ்ஞானபுரம், கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 09.05.2000

கப்டன் கானகன்
கனகசுந்தரம் தனேஸ்வரன்
4ம் வட்டாரம், சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 09.05.2000

லெப்டினன்ட் மதியின்பன்
இரட்ணலிங்கம் விஜயகுமார்
சம்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 09.05.2000

லெப்டினன்ட் திருவளவன்
கோவிந்தசாமி தயாகரன்
பெரியகுளம், கண்டாவளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.05.2000

லெப்டினன்ட் கண்ணாளன்
வெற்றிவேல் சிவசீலன்
5ம் வட்டாரம், சம்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 09.05.2000

லெப்டினன்ட் அரிவன்
சித்திரவேல் சுஜிதரன்
அன்புவழிபுரம்
திருகோணமலை
வீரச்சாவு: 09.05.2000

2ம் லெப்டினன்ட் செஞ்சுடர்
இராசலிங்கம் சிவகரன்
புத்தூர் மேற்கு, நவக்கிரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.05.2000

மேஜர் தூயோன்
சுவக்கின் அன்ரனிஅமலதாஸ்
5ம் வட்டாரம், ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.05.2000

வீரவேங்கை சுடர்மணி
நாகராஜா இராமச்சந்திரன்
விளாங்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 09.05.2000

வீரவேங்கை ரூபன்
யோசேப் விதுரானந்
ஈச்சமோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.05.2000

வீரவேங்கை பவா
சின்னத்தம்பி சிவநாதன்
பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.05.2000

2ம் லெப்டினன்ட் எழிற்சியன்
சிற்றம்பலம் செந்தில்நாதன்
தண்ணிமுறிப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.05.2000

வீரவேங்கை முகிலன்
பெருமாள் சதீஸ்கரன்
கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.05.2000

வீரவேங்கை அரவிந்தன்
சிவானந்தன் மோகனரூபன்
அல்லிப்பளை, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.05.2000

லெப்டினன்ட் ஆதவன்
செல்வம் சிவகுமார்
வரணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.05.2000

2ம் லெப்டினன்ட் நாவரசன்
யோகராசா பிரபாகரன்
6ம் வட்டாரம், திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 09.05.2000

மேஜர் குட்டி
பெருமாள் பிரகலாதன்
துன்னாலை வடக்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.05.2000

கப்டன் கூர்வேலன்
சுந்தரலிங்கம் ராஜ்குமார்
சுப்பர்மடம், பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.05.2000

மேஜர் லம்பா (ரகீம்)
சண்முகம் அசோகன்
மீசாலை தெற்கு, மீசாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.05.2000

கப்டன் குயிலன்
துரைநாயகம் துரைராஜ்
மல்லிகைத்தீவு, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 09.05.2000

வீரவேங்கை பூங்குன்றன்
தணிகாசலம் விமலதாசன்
பாலத்தடிச்சேனை, தோப்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 09.05.2000

லெப்டினன்ட் பூவழகு (நரேஸ்)
பாலசுப்பிரமணியம் தாசன்
சிலாவத்தை
மன்னார்
வீரச்சாவு: 09.05.1998

2ம் லெப்டினன்ட் திருவரசி
இரத்தினம் பரிமளா
4ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.05.1998