உலகின் மிக நீண்ட தொடு உணர் பலகைக்கான கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழ் இலங்கைக்கு கிடைத்துள்ளது.
இந்த தொடு உணர் பலகை 60 மீற்றர் நீளம் கொண்டது என தெரிவிக்கப்படுகிறது.
கின்னஸ் உலக சாதனைகளின் உத்தியோகபூர்வ சிரேஷ்ட நடுவர் ஸ்வப்னில் தங்காரிகரால் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.





