ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. அதன்படி, ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை (21) நடைபெறவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தமது வாக்கை எவ்வாறு சரியாக அளிக்க வேண்டும் என்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் சரியான முறையில் வாக்களிக்கும் முறைகள் பின்வருமாறு,
- வாக்கினை ‘1’ என்றும் விருப்பு வாக்குகளை ‘2’ மற்றும் ‘3’ என்றும் குறிக்கலாம்.
- ஒரு வாக்கை மட்டும் அளிப்பதற்கு, ‘1’ அல்லது ‘X’ எனக் குறிக்கலாம்.
எனினும், ஒரு வாக்கை அளிக்கும் போது ‘1’ மற்றும் ‘X’ என்ற இரண்டையும் குறிக்க வேண்டாம்.
- ‘X’ அடையாளம் இட்ட பின்னர் வேறு எந்த எண்ணையும் பயன்படுத்த வேண்டாம்.
- 1 2 3 4 5 6 போன்ற பல இலக்கங்களையும் குறிக்க வேண்டாம்.
இந்த அனைத்து வாக்குகளும் நிராகரிக்கப்படும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

-
-
சிறப்புக் கட்டுரைஇலங்கை தேர்தல் களத்தில் வேறு நாடுகளின்…
15 Sep, 2024 | 05:34 PM
-
சிறப்புக் கட்டுரைஆப்கானிஸ்தானுக்குள் விரிவடையும் அல் கொய்தா
10 Sep, 2024 | 02:03 PM
-
சிறப்புக் கட்டுரைரணிலுக்கு எதிராக அழுத்தமாக செயல்படும் வெளிநாடு
08 Sep, 2024 | 05:54 PM
-
சிறப்புக் கட்டுரை16 இலட்சம் வாக்காளர்கள் வெளிநாடுகளில்…! : …
06 Sep, 2024 | 12:52 PM
-
சிறப்புக் கட்டுரைமலையகத்தில் திடீர் மதுபானசாலைகள்…! : பின்னணியில்…
05 Sep, 2024 | 12:28 PM
-
சிறப்புக் கட்டுரைஅதிருப்தியில் சுதர்ஷனி பெர்னாண்டோபிள்ளே
01 Sep, 2024 | 01:10 PM
-
Related Tags:





