சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விஐயம்

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (15) திங்கட்கிழமை  சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம்செய்திருந்தார்.

அங்கு வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியை சந்தித்து கலந்துரையாடியதுடன் வைத்தியசாலையை பார்வையிட்டு தேவைகளையும் குறைபாடுகளையும் கேட்டறிந்தார்.

சமீபத்திய செய்திகள்