மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் நடராஜர் உற்சவம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருந் திருவிழாவின் ஏழாம் நாள் பகல் திருவிழாவான நடராஜர் உற்சவம் சனிக்கிழமை ( 25.07.2026) நண்பகல் சிறப்பாக நடைபெற்றது.