யாழ்ப்பாணம் கோப்பாய் தேசியக் கல்வியற் கல்லூரி மாணவர்களால் நேற்று(28) இரத்ததானம் வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள குருதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு கல்வியற் கல்லூரி பீடாதிபதி குகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இவ் இரத்ததான முகாம் இடம் பெற்றது.




