கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விரத உற்சவம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ் கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (26.07.2026) மாலை பிரதோஷ விரத உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
 
இதன்போது தேவி சமேதரராக நகுலேஸ்வரப் பெருமான் இடப வாகனத்தில் உள்வீதி உலா வந்தார்.

சமீபத்திய செய்திகள்