உயர்நீதிமன்ற நீதியரசர் யசந்த கோடாகொடவை நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி அளித்துள்ளது.