இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பில் என்னைத் தவிர அனைவரும் 13 ஐ வலியுறுத்தினர்!

இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பில் என்னைத் தவிர அனைவரும் 13 ஐ வலியுறுத்தினர் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.