நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

கப்டன்

குயிலன்
சுப்பிரமணியம் முரளிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.07.2008

கப்டன்

செல்வமாறன்
சிவஞானம் ஜெகதீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.07.2008

லெப்டினன்ட்

அஞ்சனன்
தம்பையா செல்வகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.07.2008

லெப்டினன்ட்

கதிரினி
இராஜேந்திரன் மஞ்சுளா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.07.2008

லெப்டினன்ட்

காவேரியன்
கோணேஸ்வரன் நிரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.07.2008

லெப்டினன்ட்

செவ்வானம்
மதிவண்ணன் கெளசிகா
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.07.2008

லெப்டினன்ட்

நங்கை
சேவியார் றோஸ்மலர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.07.2008

போருதவிப்படை வீரர்

செந்தில்நாதன்
சாமிநாதன் செந்தில்நாதன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.07.2008

வீரவேங்கை

புரட்சிமாறன்
செபமாலை அன்ரன் தினேஸ்வரன்
கரியமோட்டை, மன்னார்
வீரச்சாவு: 24.07.2003

எல்லைப்படை வீரவேங்கை

சதீஸ்குமார்
தட்சனாமூர்த்தி சதீஸ்குமார்
கிராஞ்சி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 24.07.2001

எல்லைப்படை லெப்டினன்ட்

சோமு (கண்ணன்)
முத்தையா கறுப்பையா
3ம் வாய்க்கால், முரசுமோட்டை, கிளிநொச்சி
வீரச்சாவு: 24.07.2000

2ம் லெப்டினன்ட்

செந்தமிழ்
அன்ரனி நிரோஜன்
பாசையூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.07.1998

லெப்டினன்ட்

தமிழரசன்
முருகவேல் ஜெயகாந்தன்
நீர்வேலி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.07.1997

லெப்டினன்ட்

மிதுரன்
பாலசுப்பிரமணியம் சற்சொருபன்
சங்கானை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.07.1997

லெப்டினன்ட்

எழிற்சியன்
வேலுப்பிள்ளை புவனேந்திரன்
வடலியடைப்பு, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.07.1996

லெப்டினன்ட்

கலையின்பன்
மகேஸ்வரன் திலகேஸ்வரன்
ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.07.1996

வீரவேங்கை

புலவன்
திரவியநாதன் ஜெகதீசன்
விநாயகபுரம், முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 24.07.1996

லெப்டினன்ட்

அறிவு (நிமலன்)
செல்வராசா சுதாகரன்
அச்செழு, புன்னாலைக்கட்டுவான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.07.1995

கப்டன்

நந்தன்
சின்னத்துரை ஜீவானந்தன்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.07.1991

வீரவேங்கை

குரு (பாபு)
வாமதேவன் விக்னேஸ்வரன்
தங்கவோடை, காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.07.1991

வீரவேங்கை

சுருளி
சிவகுரு சண்முகராசா
மயிலிட்டி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.07.1991

வீரவேங்கை

டயஸ்
நாகமுத்து சிறிசங்கர்
அச்செழு, நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.07.1991

வீரவேங்கை

வினித்தா
இலங்கேஸ்வரி தியாகராசா
புலோலி தெற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.07.1991

வீரவேங்கை

தவச்செல்வி
சித்திராஞ்சலி இராமநாதன்
கேடில்ஸ்நகர், கெற்பெலி, மிருசுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.07.1991

வீரவேங்கை

சிங்கன்
சண்முகராசா சுரேஸ்குமார்
கொக்குவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 24.07.1990

வீரவேங்கை

மிரேஸ்
சோமசுந்தரம் பரமேஸ்வரன்
வெருகல், முட்டுச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.07.1990

வீரவேங்கை

ரதீஸ்
சி.ஜெகநாதன்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 24.07.1990

வீரவேங்கை

யசோ
ராஜ்குமார்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 24.07.1990

வீரவேங்கை

கணேஸ் (றிச்சாட்)
கந்தப்பிள்ளை கணேசமூர்த்தி
நாவற்காடு, அச்சுவேலி தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 24.07.1988

வீரவேங்கை

புதியவன்
கிங்ஸ்லி ராஜசூரியர்
சின்னப்பண்டிவிரிச்சான், மடுக்கோவில், மன்னார்
வீரச்சாவு: 24.07.1986

ஈரோஸ் மாவீரர்

மாயா
மாயக்கிருஸ்ணன்
கோரக்கண்டல், மல்லாவி, துணுக்காய், முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.07.1986