ஆய்வுகள்

‘விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி’!

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனை, பிபிசியின் சார்பில் முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி சூரியப்பிரகாசத்துடனான நேர்காணல் ஒன்றை இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. லண்டனிலிருந்து கொழும்பு

மனிதர்களின் உணர்வோடு கலந்த தாய்மொழி

சர்வதேச தாய்மொழி தினம், தாய் மொழி தினம், தாய்மொழியின் சிறப்பு”,” “மனிதர்களின் உணர்வோடு கலந்த தாய்மொழி”, “மக்கள் எத்தனை மொழியை தங்களது ஆர்வத்தின் காரணமாக கற்றுக்கொண்டாலும், தாய்மொழியின் மீது பற்று இருப்பது மிகவும் அவசியமான

சீதா ரஞ்சனி: கருத்துச் சுதந்திர பெண் போராளி

ஊடகத்துறையில் நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் சீதா ரஞ்சனி தனது எழுத்தாற்றல் மூலம்  மூன்று தசாப்தகாலமாக  ஊடகச் சுதந்திரத்திற்காக போராடி வரும்  போராளி. இப்போதும் சுதந்திர ஊடகவியலாளராக இருந்து எழுத்தினூடாக தனது ஆழமான கருத்துகளை சமூகங்களுக்கு

பண்பு நிறைந்த பத்திரிகையாளன் பாரதியை இழந்து நிற்கும் தமிழ்ப் பத்திரிகை உலகம்

இலங்கை பத்திரிகை நிறுவனமும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து  மவுண்ட் லவினியா ஹோட்டலில் ஜனவரி 7 ஆம் திகதி இரவு  நடத்திய ‘ சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருதுகள் ‘ வழங்கும் வனப்புமிகு விழாவில்  இறுதியாக

சிறிலங்கா அரசாங்கத்தினை வலியுறுத்தும் விலங்குகள் நலக்கூட்டிணைவு

கருத்தடை தடுப்பூசி திட்டத்தின் மூலம் மனித இறப்புகளின் எண்ணிக்கையை வெற்றிகரமாகக் குறைத்துள்ளதாகவும், தெருநாய் கடி குறித்த சமீபத்திய ஊடக அறிக்கைகள் சில போலியானவை என்றும் விலங்கு நலக் கூட்டிணைவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் கலாநிதி

வாழ்வும் மரணமும் உண்மையிலேயே போராளி ஒருவரின் வீரகாவியம்

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதி கிட்டு என்ற சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமாரின் வாழ்வும் காலமும் இந்த நீண்ட கட்டுரையின் கவனக்குவிப்பாக இருந்துவருகிறது. முதல் மூன்று பாகங்களும்  வல்வெட்டித்துறையை சேர்ந்த பதினெட்டு

புதிய அரசியலமைப்புக்கான முயற்சி உடனடியாக செயலுருப்பெற வேண்டும்

புதிய  அர­சி­ய­ல­மைப்­புக்­கான நட­வ­டிக்­கைகள்  ஜன­வரி மாதத்தில்  ஆரம்­ப­மாகும் என்று நீதி மற்றும் தேசிய ஒரு­மைப்­பாட்டு  அமைச்சர் சட்­டத்­த­ரணி  ஹர்ஷன நாண­யக்­கார   தெரி­வித்­தி­ருக்­கின்றார். சமூக கட்­ட­மைப்பில்  காணப்­படும்   அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு  புதிய  அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தின் ஊடாக 

தண்ணீரென்று நம்பியிருந்த நீர்! கண்ணீரை நிரப்பி விட்டு…..!

நடந்து வருகிறது கடல். பிள்ளைகளை குடிக்கிறது அலை. காற்றெங்கும் மிதக்கிறது சனங்களின் முகாரி. மணலெங்கும் வெளித்தெரிகின்றன கடற்கரை முகங்கள். தண்ணீரென்று நம்பியிருந்த நீர் வரலாற்றின் பக்கங்களில் கண்ணீரை நிரப்பி விட்டு அமைதியாய் சென்று அடங்குகிறது.

கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அளிக்கின்றார்….!

அகன்று பரந்த உரோமை இராச்சியத்தின் சீசர் அரசனாக பதவியேற்ற போது அவன் தன்னை சாம் பிராந்தியத்தின் செசார் என்றும் யூலியஸ் தெய்வத்தின் மகன் என்றும் தந்தையர் நாட்டின் தந்தை என்றும் குருக்களின் முதல்வன் என்றும்

உலக அரபு மொழி தினம்: அரபு மொழியை காக்க சவூதியின் முன்னணி பங்கு

வருடாந்தம் டிசம்பர் 18ஆம் திகதியன்று, அரபு மொழியின் செழுமை மற்றும் அதன் பெறுமையை பறைசாற்றும் விதத்தில் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உலக அரபு மொழி தினத்தைக் கொண்டாட ஒன்றிணைகின்றனர். 400 மில்லியனுக்கும்