யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வியாழக்கிழமையும் (14.05.2026), வெள்ளிக்கிழமையும் (15.05.2026) பெய்த அடை மழையால் வலிகாமத்தின் பல பகுதிகளிலும் விவசாய நிலங்கள் பலவும் வெள்ளக் காடுகளாக மாறியுள்ளன.
இதன் காரணமாகச் சிறுபோக விவசாயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.






