நினைவிலிருந்து மீளெழுச்சிக்கு: நல்லூரில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பகிர்வும் கலந்துரையாடலும்

17 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாளை முன்னிட்டுச் சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் நினைவிலிருந்து மீளெழுச்சிக்கு…. எனும் தலைப்பிலான முள்ளிவாய்க்கால் நினைவுப் பகிர்வும் கலந்துரையாடலும் ஞாயிற்றுக்கிழமை (17.05.2026) முற்பகல்-10.30 மணியளவில் நல்லூர் சிவகுரு ஆதீன வளாகத்தில் இடம்பெறும்.

நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சிப் பகிர்வும் நடைபெறவுள்ளது.