ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இரகசிய தகவல்கள் கிடைத்தும் அதை தடுக்க தவறியமை மேலும் தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை புரிந்தமைக்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.