​வல்வைப் படுகொலை – 37 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

​இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட வரலாற்றுச் சோகம்… வல்வைப் படுகொலை (ஆகஸ்ட் 2 மற்றும் 3, 1989)​கொல்லப்பட்ட அமரர்களுக்கான 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் உணர்வோடு ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்துவோம்!

இடம்: வல்வெட்டித்துறை சந்தி

நாள்: 02 / 08 / 2026

நேரம்: மாலை 04:00 மணி

​”உணர்வால் இணைந்து அஞ்சலிப்போம்!”

​ஒழுங்கமைப்பு:
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி / தமிழ்த் தேசியப் பேரவை