செம்மணி மனிதப் புதைகுழியை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (19) நேரில் சென்று பார்வையிட்டார்.
இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக சென்றிருந்த நீதி அமைச்சர், அதனைத் தொடர்ந்து செம்மணிக்கும் கள விஜயம் செய்துள்ளார்.




