வியாழக்கிழமை (18.06.2026) மற்றும் வெள்ளிக்கிழமை (19.06.2026) ஆகிய தினங்களில் யாழ் திருநெல்வேலிச் சந்திக்கு அருகில் ஆடியபாதம் வீதிப் பகுதியில் தார்ப் படுக்கை இடும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன்காரணமாக ஆடியபாதம் வீதியின் ஒருபகுதி குறிப்பிட்ட இரு தினங்களிலும் போக்குவரத்துக்கா





