பொன்னாலை வரதராஜப் பெருமாள் கொடியேற்றம்- 2026

பொன்னாலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தான ஆவணி மகோற்சவத்தின் கொடியேற்றம் ஆகஸ்ட் 19, 2026 அன்று நண்பகல் 11.50 மணிக்கு நடைபெற உள்ளது.

முக்கிய திருவிழா நாட்கள்

கொடியேற்றம்: ஆகஸ்ட் 19, 2026 (நண்பகல் 11.50)

தேர்த்திருவிழா: செப்டம்பர் 04, 2026

தீர்த்தோற்சவம்: செப்டம்பர் 05, 2026

திருக்கல்யாணம்: செப்டம்பர் 06, 2026